Home / Recipes / Veldt Grape rice

Photo of Veldt Grape rice by saranya sathish at BetterButter
462
3
0.0(0)
0

Veldt Grape rice

Nov-28-2017
saranya sathish
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. வேகவைத்த சாதம் - 1 கப்
  2. பிரண்டை - 3/4 கப் வெட்டப்பட்டது
  3. புளி - ஒரு சிறிய துண்டு
  4. எள் எண்ணெய் - 2 டீஸ்பூன்
  5. உளுந்து - 3 டீஸ்பூன்
  6. சிவப்பு மிளகாய் - 2
  7. இஞ்சி - 1/2 அங்குல துண்டு
  8. கறிவேப்பிலை - சிறிது
  9. தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்
  10. உப்பு

Instructions

  1. ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி உளுந்து பருப்பு, சிவப்பு மிளகாய், புளி, கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும். பின் நன்றாக ஆரவிடவும்.
  2. அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கட் செய்த பிடண்டையை சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக 20 நிமிடம் வதக்கவும். தேங்காய் துருவல் உப்பு சேர்த்து பிரட்டி அடுப்பை அனைக்கவும்.
  3. பின் புளி சேர்த்து அனைத்தையும் மிக்ஸியில் இட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை உளுந்து சேர்த்து தாலிக்கவும். பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பின் வேகவைத்த சாதம் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்.
  5. கையில் எண்ணெயை நன்றாக தடவி கொண்டு பிரண்டை கட் செய்தால் அரிப்பு இருக்காது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE