Home / Recipes / Tamarind rice

Photo of Tamarind rice by Rajee Swaminathan at BetterButter
626
2
0.0(0)
0

Tamarind rice

Nov-28-2017
Rajee Swaminathan
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 3

  1. பச்சரிசி 100 கி
  2. வத்தல் 6
  3. புளி எலுமிச்சை அளவு
  4. நிலக்கடலை 1 தேக்கரண்டி
  5. கடுகு 1 டீஸ்பூன்
  6. உளுந்தம்பருப்பு 1 டீஸ்பூன்
  7. மஞ்சள்பொடி அரை டீஸ்பூன்
  8. வறுத்து பொடிக்க:
  9. மிளகு, மல்லி,எள் அரை டீஸ்பூன்.
  10. முந்திரி பருப்பு 5
  11. நல்லெண்ணெய் 50 மிலி
  12. உப்பு தேவையான அளவு

Instructions

  1. பச்சரிசியை உதிரியாக வேக வைத்து எடுக்கவும்.
  2. புளி மற்றும் உப்பை கெட்டியாக கரைத்து வைக்கவும்.
  3. மல்லி, மிளகு, எள் இவற்றை வறுத்து பொடிக்கவும்.
  4. வத்தலை பொடியாக கிள்ளி வைத்துக்கொள்ளவும்.
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உ.பருப்பு க.பருப்பு நிலக்கடலை முந்திரி கிள்ளிய வத்தல் கருவேப்பிலை போட்டு தாளித்து கரைத்த பளிக்கரைசலை ஊற்றவும்.
  6. பின் பொடித்த பொடியை போடவும்.
  7. வற்றியவுடன் சாதத்தில் கொட்டவும்.
  8. பின் நன்கு கிளறி சூடாக அரிசி வத்தலுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE