Home / Recipes / Kibas

Photo of Kibas by Asiya Omar at BetterButter
942
3
0.0(0)
0

Kibas

Nov-30-2017
Asiya Omar
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Middle Eastern
  • Frying
  • Snacks

Ingredients Serving: 2

  1. சோறு -2 கப்
  2. சிக்கன் கொத்துக்கறி அல்லது மட்டன் -1 கப்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
  4. நறுக்கிய பச்சை மிளகாய் -2
  5. நறுக்கிய மல்லி இலை -2 மேஜைக்கரண்டி
  6. மிளகுத்தூள் -1/2 -1 தேக்கரண்டி
  7. உப்பு - சுவைக்கு
  8. எண்ணெய் - பொரிக்க
  9. மைதா மாவு 4 மேஜைக்கரண்டி

Instructions

  1. வேக வைத்த சோறு தயார் என்றால் இந்த பதார்த்தத்தை உடனே செய்து விடலாம்.
  2. சிக்கன் வதக்க 1 மேஜைக்கரண்டி எண்ணெய் வெங்காயம், மிளகாய் வதக்கவும். அடுத்து சிக்கன் கொத்துக்கறி சேர்க்கவும்.நன்கு வேக விடவும்.தேவைக்கு உப்பு மிளகு சேர்க்கவும். வெந்த பின்பு மல்லி இலை சேர்த்து பிரட்டி ஆற வைக்கவும்.உங்கள் விருப்பப்படி இஞ்சிப்பூண்டு,மிளகாய்த்தூளும் சேர்க்கலாம்.
  3. சோற்றை கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். 6 உருண்டையாகப் பிடிக்கவும்.
  4. அதனை வடை போல் தட்ட வேக வைத்த சிக்கன் வைத்து மடித்து உருண்டையாக தட்டவும். மைதாவில் பிரட்டி எடுக்கவும்.
  5. எண்ணெய் காய விட்டு சிவற பொரித்த எண்ணெய் வடித்து எடுக்கவும்.
  6. சுவையான கிபாஸ் தயார். சூடாகப் பரிமாறவும். விரும்பினால் கெச்சப் தொட்டுச் சாப்பிடலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE