Home / Recipes / Healthy cold n hot carrot milk

Photo of Healthy cold n hot carrot milk by Adaikkammai Annamalai at BetterButter
1290
9
0.0(0)
0

Healthy cold n hot carrot milk

Nov-30-2017
Adaikkammai Annamalai
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Healthy cold n hot carrot milk RECIPE

குழந்தைகள் நிறைய பேர் பால் குடிக்கமாட்டேன் என அடம் பிடிப்பார்கள் அதனால் இந்த மில்க் ஷேக்கைய் குடுத்து பாருங்கள் வேண்டாம் என்ற சொல்லுக்கு இடமே இல்லை இது மிகவும் சத்தானது .... இதை பிள்ளைகளுக்கு எப்பபை வேணுமோ ஹாட் அல்லது கோல்டு ஆக குடுக்கலாம் ... கோல்டு ஆகா கொடுத்தால் கவலை படாதீர்கள் அதி குடுத்து விட்டு ஒரு தும்ப்ளேர் சூடு தண்ணீர் குடித்தால் சளி பிடிக்காது..

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Indian
  • Chilling
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 1

  1. சிறியதாக நறுக்கிய கேரட் : 1
  2. பாதாம் : 5 ( முன்னாடியே ஊற வைத்து தோல் நீக்கி எடுத்து கொள்ள வேண்டும்)
  3. வால் நட் : 5
  4. ஏலக்காய் : 2
  5. சர்க்கரை : 2 ஸ்பூன்
  6. பால் : 1 கப்

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கேரட் 1 , மஞ்சத்தூள் 1 ஸ்பூன் . தோல் நீக்கிய பாதாம் 5, வால் நட் 5, இவை அனைத்தையும் குக்கரில் 1 சவுண்ட் வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள்.
  2. வேக வைத்த காரட் தண்ணீருடன் இருக்கும் அந்த தண்ணீரை வீணாக்க வேண்டாம். அதை அரைக்கும் போது உபயோக படுத்தலாம். அதை 2 ஏலக்காய் சேர்த்து அதை அரைத்து கொள்ளுங்கள்.
  3. பின் ஒரு கப் பாலை காய்ச்சி எடுத்து கொள்ளுங்கள் அதில் 2 ஸ்பூன் சர்க்கரை போட்டு அதில் அரைத்து வைத்த கிரீம் போட்டு கலக்கவும்.
  4. சூடாகவோ அல்லது குளிரூட்டியோ குடிக்கலாம்.
  5. சத்துக்கள் மிகுந்த பானம் இது. கர்ப்பிணி பெண்கள் குடித்தால் மிக நல்லது..... குழந்தைகளுக்கு கால்சியம் சத்து கிடைக்கும். வால்நட் இருதயத்திற்கு மிக பலன் தரும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE