Home / Recipes / Bamboo rice palm candy sweet pongal

Photo of Bamboo rice palm candy sweet pongal by Ramya Kannan at BetterButter
646
4
0.0(0)
0

Bamboo rice palm candy sweet pongal

Dec-04-2017
Ramya Kannan
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bamboo rice palm candy sweet pongal RECIPE

மூங்கில் அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.பின் குக்கர் 1 கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் தண்ணீர் சேர்த்து சேர்த்து 15 நிமிடம் நன்கு நன்கு வேக வைத்து மசித்து கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து 3/4 கப் கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து நன்றாக வடிகட்டி கொள்ளவும்.பின்னர் நன்றாக கருப்பட்டி பாகு கொதித்ததும் மசித்த மூங்கில் அரிசி சாதம் சேர்த்து கிளறவும்.1 சிட்டிகை சுக்குபொடி பின்னர் ஏலக்காய் ஏலக்காய் போடி சிறிது சேர்க்கவும். 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும் சேர்க்கவும்.நன்றாக வெந்த உடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.சுவையான சுவையான சத்தான மூங்கில் அரிசி கருப்பட்டி பொங்கல் தயார் தயார்.

Recipe Tags

  • Medium
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. மூங்கில் அரிசி 1 கப்
  2. கருப்பட்டி 3/4 கப்
  3. நெய் 3 டேபிள் ஸ்பூன்
  4. முந்திரி 8
  5. ஏலக்காய் பொடி 1 சிட்டிகை
  6. சுக்கு பொடி 1 சிட்டிகை

Instructions

  1. மூங்கில் அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும.
  2. பின் குக்கர் இல் 1 கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் நன்கு வேக வைத்து மசித்து கொள்ளவும்.
  3. .அடுப்பில் வாணலி வைத்து 3/4 கப் கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து நன்றாக வடிகட்டி கொள்ளவும்.
  4. பின்னர் நன்றாக கருப்பட்டி பாகு கொதித்ததும் மசித்த மூங்கில் அரிசி சாதம் சேர்த்து கிளறவும்.
  5. 1 சிட்டிகை சுக்குபொடி பின்னர் ஏலக்காய் ஏலக்காய் போடி சிறிது சேர்க்கவும்.
  6. 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
  7. நன்றாக வெந்த உடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
  8. சுவையான சத்தான மூங்கில் அரிசி கருப்பட்டி பொங்கல் தயார் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE