Home / Recipes / Carrot pattani rice

Photo of Carrot pattani rice by prashanthy Gopal at BetterButter
1077
3
0.0(0)
0

Carrot pattani rice

Dec-04-2017
prashanthy Gopal
35 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Indian
  • Simmering
  • Main Dish
  • High Fibre

Ingredients Serving: 3

  1. பொன்னி அரிசி 1 கப்
  2. கேரட் 1
  3. பட்டாணி 250 கிராம்
  4. பச்சைமிளகாய் 3
  5. கிராம்பு 3
  6. முட்டைகோஸ் 1/2 கப் கட் பண்ணி வைத்தது
  7. புதினா இலை 1/2 கப்
  8. தக்காளி 1
  9. தேங்காய்ப்பால் 1 கப்
  10. தண்ணீர் 1 கப்
  11. உப்பு 1 கரண்டி
  12. மஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  13. பட்டை 2
  14. ஏலக்காய் 1
  15. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 மேஜைக்கரண்டி
  16. நெய் அல்லது சமையல் ஆயில் 3 மேஜைக்கரண்டி

Instructions

  1. தக்காளி, முட்டைகோஸ், கட் பண்ணி வைக்கவும், பச்சைமிளகாய் நீளமாக கட் பண்ண வேண்டும்
  2. பட்டாணியை தனியாக வேகவைத்து கொள்ளவும்
  3. அப்புறமாக நெய் அல்லது எண்ணை ஊற்றி கிராம்பு,பட்டை ,ஏலக்காய்,தக்காளி, முட்டைகோஸ், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் ,புதினா போட்டு வதக்கவும்
  4. உப்பும், மஞ்சள் தூள்,1 கப் தண்ணீரயும்,1கப் தேங்காய்ப்பாலும் விட்டு அரிசியை யும் போட்டு 2 விசில் அல்லது 3 விசில் போட்டு இறக்கவும்
  5. அதன் பின் வேக வைத்த பட்டாணி போட்டு கிண்டவும் கொஞ்சமாக சாதம் மேல் நெய் ஊற்றி விட்டு 5 நிமிடம் மூடி வைத்து கொள்ளவும். அப்புறமாக பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE