Home / Recipes / Caramel Custard

Photo of Caramel Custard by saranya sathish at BetterButter
404
2
0.0(0)
0

Caramel Custard

Dec-07-2017
saranya sathish
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. பால் - 1 1/2 கப்
  2. சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன் + 1/4 கப்
  3. வெனிலா எஸென்ஸ் - சிறிது
  4. முட்டை - 3

Instructions

  1. பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 1 மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி சூடேற்றி 1/4 கப் சர்க்கரை சேர்த்து அது சிவந்து பொங்கி வரும் சமயம அடுப்பில் இருந்து எடுத்து பேக் செய்யும் பாத்திரத்தில் ஊற்றி எல்லா இடமும் படும்படி சுழற்றி பரப்பி விடவும்.
  3. பாலுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி, 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. பின் முட்டை கலவையை வடிகட்டி சேட் செய்து வைத்த பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றவும்.
  5. பாத்திரத்தில் மேல்பக்கம் அலுமினியம் பாயில் பேப்பரினால் மூடிக்கொள்ளவும்.
  6. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இதனுள் பால் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து மூடி 30 நிமிடம் வேக வைத்து, ஆறியபின் பிரிட்சில் வைத்து குளிரச் செய்து பின் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE