Home / Recipes / Meringue

Photo of Meringue by Juvaireya R at BetterButter
393
4
0.0(0)
0

Meringue

Dec-08-2017
Juvaireya R
10 minutes
Prep Time
0 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Meringue RECIPE

Meringue is a perfect party snacks

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kitty Parties
  • French
  • Baking
  • Snacks
  • Low Fat

Ingredients Serving: 10

  1. முட்டை வெள்ளைகரு -2 (அறை வெப்பநிலையில் இருத்தல் அவசியம்)
  2. கேஸ்டர் சர்க்கரை -1/2 கப்
  3. வெண்ணிலா எஸ்ஸேன்ஸ் 1/4 தேக்கரண்டி
  4. ரோஸ் ஜெல் உணவு நிறம் 2 சொட்டு

Instructions

  1. முட்டை வெள்ளை கருவை பீட்டரில் நன்கு அடிக்கவும்.
  2. முட்டையை 10-15 நிமிடம் பீட்டரில் அடிக்கவும்.
  3. அதே நேரத்தில் சிறிது சிறிதாக சர்க்கரையை சேர்க்கவும் .
  4. பின் வெண்ணிலா எஸ்ஸனஸ் சேர்க்கவும்.
  5. வெண்மையாக 3 மடங்காக ஐஸ்கீரிம் போல் வந்ததும் பீட்டரை நிறுத்திக்கொள்ளவும்.
  6. பின் ஒரு சொட்டு ரோஸ் ஜெல் கலரை அதனில் சேர்க்கவும்.
  7. பின் ஒரு பைப்பிங்க் பையில் ரோஸ் ஜெல் கலரை 3 பக்கத்தில் பல்க்குத்தியால் இழுக்கவும்.
  8. பின் க்ரிஸ்ஸிங் செய்த தட்டில் கலவையை பிழியவும்.
  9. 120டிகிரி சூடேற்றப்பட்ட மைக்ரொஓவனில் 1மணிநேரம் வேகவிடவும்.
  10. பின் பார்ட்டியில் வைத்து மகிழுங்கள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE