Home / Recipes / Mysore Pak

Photo of Mysore Pak by fathoom hameed at BetterButter
488
5
0.0(0)
0

Mysore Pak

Dec-09-2017
fathoom hameed
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Diwali
  • Tamil Nadu
  • Snacks

Ingredients Serving: 10

  1. கடலை மாவு 1 கப்
  2. சீனி 2 கப்
  3. தண்ணீர் 1/2 கப்
  4. நெய் 3 கப் + 1 தேக்கரண்டி (பாத்திரத்தில் தடவ)

Instructions

  1. ஒரு கடாயில் கடலை மாவை போட்டு மிதமான தீயில் வைத்து வாசம் வரும வரை வெறுப்பிக் கொள்ளவும்.
  2. நெய்யை மிதமாக சூடு படுத்திக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் சீனியுடன் தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும் வரை வைத்து கடலை மாவை சேர்த்து நன்றாக கிளரவும்.
  4. அதன் பின் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிலரி சட்டியின் ஓரத்தில் நெய் கக்கும் வரை வைத்து நெய் தடவிய பாத்திரத்தில் பரப்பி தேவையான வடிவத்தில் வெட்டி பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE