Home / Recipes / Strawberry Cheesecake Parafait

Photo of Strawberry Cheesecake Parafait by fathoom hameed at BetterButter
266
4
0.0(0)
0

Strawberry Cheesecake Parafait

Dec-10-2017
fathoom hameed
25 minutes
Prep Time
2 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Christmas
  • Baking
  • Dessert

Ingredients Serving: 4

  1. மைதா 4 மேஜைக்கரண்டி
  2. சீனி 2 மேஜைக்கரண்டி
  3. கோக்கோ பவுடர் 2 மேஜைக்கரண்டி
  4. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  5. பால் 4 மேஜைக்கரண்டி
  6. பேக்கிங் பவுடர் 1/2 தேக்கரண்டி
  7. சாக்லேட் சிப்ஸ் ( ஒரு கைபிடி அளவு)
  8. நியூடெல்லா 3 மேஜைக்கரண்டி
  9. ஸ்டராபெர்ரி 1 கப்
  10. ஐசிங் சீனி 2 தேக்கரண்டி + 1/4 கப்
  11. விப்பிங் கிரீம் 1/4 கப்
  12. கிரீம் சீஸ் 1/4 கப்
  13. வேஃபர் குச்சி (தேவையான அளவு) அலங்கரிக்க

Instructions

  1. மைதா மாவு, சீனி, கொக்கா பவுடர், பேகிங் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து அதில் பால், எண்ணெய் ஊற்றி கலக்கி கொள்ளவும்.
  2. இந்த கலவையில் நியூடெல்லா மற்று சாக்கோ சிப்ஸ் சேர்த்து கலந்து மைக்ரோவேவ் கப்பில் எண்ணெய் தடவி இந்த கலவையை ஊற்றி 2 நிமிடம் பேக் செய்யவும்.
  3. பேக் செய்த கேக்கை ஆரியதும் கையால் உருத்திக்கொள்ளவும்.
  4. ஸ்டராபெர்ரியை சிறிதாக நறுக்கி 2 தேக்கரண்டி ஐசிங் சீனி சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
  5. விப்பிங் கிரீமில் 1/4 கப் ஐசிங் சீனி சேர்த்து ஸ்டிஃப் பீக்ஸ் வரும் வரை அடித்து கிரீம் சீஸ் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
  6. அரேஞ் செய்யும் முறை: ஒரு கிலாஸில் சிறிது கேக்கை முதலில் போட்டு பின் விப்பிங் கிரீம், கிரீம் சீஸ் கலவையை கொஞ்சம் வைத்து பின் ஸ்டராபெர்ரி போட வேண்டும்.
  7. கிலாஸ்ஸின் அளவை பொருத்து இதை மறுமுறை செய்து இறுதியாக விப்பிங்கிங் கிரீமீல் சிரிதளவு உருத்திய கேக் சேர்த்து மேலே பைப் செய்து குளிரூட்டி வேஃபர் குச்சிகொண்டு அலங்கரித்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE