Home / Recipes / Smily potato

Photo of Smily potato by Juvaireya R at BetterButter
359
6
0.0(0)
0

Smily potato

Dec-10-2017
Juvaireya R
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Smily potato RECIPE

மிக எளிய முறையில் ரெஸ்ட்டாரன்ட் முறையிலான ஸ்மையிலி போட்டெட்டோ.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Indian
  • Frying
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 10

  1. உருளைக் கிழங்கு 3 வேகவைத்தது
  2. ப்ரெட் தூள் 1/4 கப்
  3. கார்ன்மாவு - 2 தேக்கரண்டி
  4. உப்பு தேவைக்கு
  5. மிளகு தூள் சிறிதளவு
  6. எண்ணெய் பொரித்தெடுக்க

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் வெகவைத்த உருளைகிங்கை போடவும்.
  2. அதனை மசித்து அதில் ப்ரெட்தூள் சேர்க்கவும்
  3. அதில் மிளகுத்தூள் சேர்க்கவும்.
  4. பின் சோழமாவு சேர்க்கவும்
  5. உப்பு சேர்க்கவும்.
  6. அக்கலவையை நன்கு பிசைந்து 30 நிமிடம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.
  7. பின் அதனை பார்ச்மென்ட் பேப்பரில் வைத்து சாப்பாத்தி போல் தேய்க்கவும்.
  8. பின்வட்டவடிவ குக்கீகட்டரை பயன்படுத்தி வட்டமாக பிரித்தெடுக்கவும்.
  9. பின் அவ்வட்டத்தில் ஸ்ராவின் உதவினால் கண்கள் போடவும்.
  10. பின் ஸ்பூனின் உதவியால் வாய் பகுதி வரையவும்.
  11. பொரிப்பதற்க்கு தேவையா எண்ணெயை காயவைக்கவும்.
  12. பின் மெதுவாக 3-4 நிமிடம் பொரித்தெடுக்கவும்.
  13. அழகான மற்றும் சுவையான ஸ்மைலி பொட்டே தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE