Home / Recipes / Veggies Idly fry

Photo of Veggies Idly fry by Krishnasamy Vidya Valli at BetterButter
277
2
0.0(0)
0

Veggies Idly fry

Dec-11-2017
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Shallow fry
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 1

  1. இட்லி - 2
  2. காய்கள் - 1 / 2 கப் ( வெங்காயம் உருளைக்கிழங்கு கேரட் பீன்ஸ் பட்டாணி குடைமிளகாய் காலிப்ளவர் தக்காளி )
  3. பச்ச மிளகாய் - 1
  4. எண்ணெய் - 2 தேக்கரண்டி மற்றும் இட்லியை ஷாலோ பிரை/டீப் ப்ரை பண்ணுவதற்கு தேவையான அளவு எண்ணெய்
  5. பட்டை - 1 சிறிய துண்டு
  6. கிராம்பு ஏலக்காய் - தலா 2
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 4 தேக்கரண்டி
  8. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  9. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  10. மஞ்சள்பொடி - 1 / 4 தேக்கரண்டி
  11. கரம் மசாலா - 1 / 4 தேக்கரண்டி
  12. தனியா பொடி - 1 / 4 தேக்கரண்டி
  13. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  14. ஆம்சூர் பவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  15. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  16. இட்லி டிப் செய்வதற்கு தேவையான
  17. கான்பிளவர் - 1 தேக்கரண்டி
  18. கடலைமாவு - 1 தேக்கரண்டி
  19. அரிசி மாவு - 1 தேக்கரண்டி
  20. பெருங்காயம் - 1 சிட்டிகை
  21. காஷ்மீர் சில்லிபவுடர் ஆம்சூர் பவுடர் உப்பு கரம் மசாலா பொடி ஆம்சூர் பவுடர் தனியா பொடி - தலா 3 சிட்டிகை
  22. எண்ணெய் - 1 தேக்கரண்டி

Instructions

  1. காய்கள் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. இட்லி யை பதினைந்து நிமிடங்கள் ப்ரிட்ஜில் வைத்து விட்டு பின்னர் வெளியே எடுத்து நறுக்கி வைக்கவும்
  3. இட்லி டிப் செய்வதற்கு கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசைந்து அதில் நறுக்கிய இட்லியை பிரட்டி கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் டீப் ப்ரை அல்லது ஷாலோ பிரை செய்து எடுக்கவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் பட்டை ஏலக்காய் கிராம்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்ச மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்
  6. பச்ச வாசனை போனவுடன் மற்ற காய்களை சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. உப்பு மஞ்சள்பொடி காஷ்மீர்சில்லிபவுடர் கரம்மசாலா தனியாபொடி ஆம்சூர்பவுடர் சேர்த்து நன்றாக வதக்கவும்
  8. ப்ரை செய்த இட்லியை சேர்த்து கிளறவும்
  9. கொத்தமல்லி இலை தூவினால் சுவையான வெஜ்ஜிஸ் இட்லி ப்ரை தயார். தயிர் சாலட் உடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE