Home / Recipes / Fish Finger

Photo of Fish Finger by prashanthy Gopal at BetterButter
342
3
0.0(0)
0

Fish Finger

Dec-11-2017
prashanthy Gopal
35 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Dinner Party
  • Indian
  • Simmering
  • Side Dishes
  • High Fibre

Ingredients Serving: 5

  1. முள் இல்லாத மீன் 250 கிராம்
  2. பிரட் தூள் 200 கிராம்
  3. மைதா 3 ஸ்பூன்
  4. கோன் பிளவர் 2ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  6. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  9. மிளகு தூள் 1/2 ஸ்பூன்
  10. ஒரு சிட்டிகை ஜீரா தூள்
  11. ஒரு சிட்டிகை மல்லி தூள்
  12. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
  13. எண்ணெய் 200 கிராம்
  14. முட்டை 1

Instructions

  1. முதலில் முள் நீக்கிய மீனை விரல் அளவிற்கு கட் பண்ணவும்
  2. அப்புறமாக ஒரு தனி பாத்திரத்தில் கட் பண்ணின மீன், மஞ்சள் தூள், மசாலா தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட், ஜீரா தூள், மல்லி தூள் முட்டை, கோன் பிளவர்,மைதா ஒட்டு நன்காக விரவவும்.
  3. தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விரவலாம்.இனி மீனை பிரட் பொடியில் ஒவ்வரு மீன் துண்டுகளையும் தனி தனியாக முக்கி வைக்கவும்.
  4. அதன்பின் எண்ணெய் விட்டு காயவைக்க வேண்டும். காய்ந்ததும் மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
  5. இப்போது சுவையான மீன் விரல் ரெடி
  6. முட்டை உங்கள் விருப்பம். முட்டை சேர்க்காமலும் இந்த மீன் விரல் பண்ணலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE