Home / Recipes / Apple Vanilla Milk Shake

Photo of Apple Vanilla Milk Shake by fathoom hameed at BetterButter
576
3
0.0(0)
0

Apple Vanilla Milk Shake

Dec-12-2017
fathoom hameed
5 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Christmas
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஆப்பிள் 1
  2. பால் 2 கப்
  3. வென்னிலா எஸன்ஸ் 1 தேக்கரண்டி
  4. மில்க்மெய்ட் 3 மேஜைக்கரண்டி
  5. சீனி 2 மேஜைக்கரண்டி
  6. முந்நிரி பருப்பு பொடித்தது 3 மேஜைக்கரண்டி
  7. ஐஸ் கட்டி 1/4 கப்

Instructions

  1. ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக அறிந்து பாலில் போடவும்.
  2. அதனுடன் சீனி, மில்க் மெ்ய்ட், வென்னிலா எஸன்ஸ், ஐஸ் கட்டி சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடிக்கவும்.
  3. இந்தக் கலவையுடன் பொடித்த முந்திரி சேர்த்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE