Home / Recipes / Fruit punch

Photo of Fruit punch by Rabia Hamnah at BetterButter
388
3
0.0(0)
0

Fruit punch

Dec-13-2017
Rabia Hamnah
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Dinner Party
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 4

  1. வாழைப்பழம் – 1/2 கப்,
  2. மாம்பழம் – 1/2 கப
  3. பப்பாளிப் பழம் – 1,
  4. மாதுளை முத்துகள் – 1/4 கப்,
  5. ஆப்பிள் – 1/2 கப்,
  6. இளநீர் – 2 ,
  7. புதினா – 4 இலை,
  8. தேன் – 1 டேபிள்ஸ்பூன்.
  9. நன்னாரி-2 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. எல்லாப் பழவகைகளையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
  2. புதினா, நன்னாரி, எலுமிச்சை சாறு,இளநீருடன் , பழங்களை சேர்த்து கலக்கவும்.
  3. பிறகு தேன் சேர்த்து கலக்கி தேவைக்கு தண்ணீர் சேர்த்து ப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE