Home / Recipes / Watermelon Ginger Cooler

Photo of Watermelon Ginger Cooler by Nafeesa Buhary at BetterButter
321
7
0.0(0)
0

Watermelon Ginger Cooler

Dec-13-2017
Nafeesa Buhary
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Watermelon Ginger Cooler RECIPE

கூல் டிரிங்க்ஸ் இல்லாத பார்ட்ரி இல்லை! ஷொ..,சுலபமான முறையில் எந்த வித வேதிப் பொருட்களும் இல்லாமல் அனைவரும் விரும்பும வகையில் ஒரு குளிர் பானம்!!

Recipe Tags

  • Valentine's Day
  • Easy
  • Indian
  • Chilling
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. விதை நீக்கிய வாட்டர் மெலான் - 2கப்
  2. துருவிய இஞ்சி -1/4 தேக்கரண்டி
  3. எழுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
  4. சீனி - தேவையான அளவு
  5. உப்பு - ஒரு சிட்டிகை

Instructions

  1. வாட்டர்மெலான் , துருவிய இஞ்சி, எழுமிச்சை சாறு,சீனி, உப்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  2. பின்னர் அந்த கலவையை வடிகட்டவும்.
  3. தயாராக உள்ள வாட்டர்மெலான் ஜிஞ்ஜர் கூலரை ஐஸ் கட்டிகள் சேர்த்து (அல்லது) ஃபிரிட்ஜில் வைத்து கூலாக பரிமாறவும்! குலுகுலு வாட்டர்மெலான் ஜிஞ்ஜர் கூலர் தயார்..!

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE