Home / Recipes / Beetroot Carrot Pulav with Apple Gooseberry Raita

Photo of Beetroot Carrot Pulav with Apple Gooseberry Raita by Sowmya Sundar at BetterButter
409
2
0.0(0)
0

Beetroot Carrot Pulav with Apple Gooseberry Raita

Dec-14-2017
Sowmya Sundar
25 minutes
Prep Time
40 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Indian
  • Pressure Cook
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 5

  1. பாஸ்மதி அரிசி- 2 கப்
  2. பீட்ரூட்- 3/4 கப்
  3. காரட்- 1/4 கப்
  4. காலிஃப்ளவர் - 1/4 கப்
  5. வெங்காயம்- 2
  6. தக்காளி - 1
  7. பச்சை மிளகாய்- 2
  8. பச்சை பட்டாணி- 1/4 கப்
  9. எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  10. நெய்- 1 டேபிள் ஸ்பூன்
  11. பட்டை - 1 துண்டு
  12. கிராம்பு- 3
  13. பிரிஞ்சி இலை -1
  14. சீரகம்- 1 டீஸ்பூன்
  15. இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
  16. மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
  17. மல்லி தூள்- 1 டீஸ்பூன்
  18. கரம் மசாலா தூள்- 1.5 டீஸ்பூன்
  19. உப்பு
  20. தண்ணீர்- 3.5 கப்
  21. கொத்தமல்லி தழை சிறிது
  22. ரைத்தா செய்ய தேவையானவை :
  23. நறுக்கிய ஆப்பிள்- 1 கப்
  24. நெல்லிக்காய் -2
  25. தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
  26. பச்சை மிளகாய்- 1
  27. புளிக்காத தயிர் - 1.5 கப்
  28. மிளகு தூள்- 1/4 டீஸ்பூன்
  29. சீரக தூள்- 1/4 டீஸ்பூன்
  30. சாட் மசாலா- 1 டீஸ்பூன்
  31. உப்பு தேவையான அளவு

Instructions

  1. அரிசியை களைந்து விட்டு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்கவும்
  2. ஒரு குக்கரில் எண்ணெய் நெய் ஊற்றி சீரகம் ,பட்டை கிராம்பு, பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  3. பின்னர் பீட்ரூட் மற்றும் பிற காய்கறிகள் சேர்த்து 5 நிமிடம் வரை நன்கு வதக்கவும்.
  4. பின் கொடுத்துள்ள எல்லா பொடிகள், மசாலா பொடி ,உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. அதனுடன் களைந்து வடிகட்டிய அரிசி சேர்த்து இரண்டு நிமிடம் வரை வதக்கவும்.
  6. பிறகு 3.5 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வரை விட்டு வேக வைக்கவும்.
  7. கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
  8. ரைத்தா செய்ய:
  9. மிக்ஸியில நெல்லிக்காய்,தேங்காய், பச்சை மிளகாய் இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நைசாக கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
  10. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் ,தயிர், உப்பு, சாட் மசாலா, மிளகு தூள் ,சீரக தூள் ,அரைத்த விழுது சேர்த்து நன்றாக கலந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE