Home / Recipes / Butter chicken panneer masala

Photo of Butter chicken panneer masala by prashanthy Gopal at BetterButter
607
2
0.0(0)
0

Butter chicken panneer masala

Dec-14-2017
prashanthy Gopal
40 minutes
Prep Time
40 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Dinner Party
  • Indian
  • Simmering
  • Side Dishes
  • High Fibre

Ingredients Serving: 5

  1. சிக்கன் (கோழி) 1/2 கிலோ
  2. பன்னீர் 200கிராம்
  3. பட்டர் 50 கிராம்
  4. பட்டை 1
  5. ஏலக்காய் 2
  6. வெங்காயம் 1 கப் கட் பண்ணுனது
  7. தக்காளி 2 கப்
  8. பச்சைமிளகாய் 1
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
  10. மசாலா தூள் 1 1/2 ஸ்பூன்
  11. மல்லி தூள் 1 ஸ்பூன்
  12. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  13. பிரஷ் கிரீம் 50 கிராம்
  14. காயித்த பால் 1 கப்
  15. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  16. உப்பு தேவையான அளவு
  17. தேன் 1/2 ஸ்பூன்

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணை ஊற்றி பன்னீரை பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்
  2. அதன் பிறகு மெல்லிசாக அரிந்து வைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் ,பச்சைமிளகாய்,பட்டை, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்
  3. இனி சுத்தம் செய்து வைத்த சிக்கனயும் போட்டு உப்பும் போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும்
  4. அப்புறமாக தக்காளி அரைத்து விடவும் கொஞ்சம் வெங்காயமும் அரைத்து விடவும்.
  5. சிக்கன் வெந்த பின் மசாலா தூளையும், மல்லி ,மிளகாய் தூளையும் போட்டு 3 நிமிடம் மூடி வைக்கவும். அப்புறமாக பாலும் ,கிரீம யும் ஊற்றி கிளறி கொடுக்கவும்
  6. கடைசியாக பொரித்து வைத்த பன்னீர் போட்டு , அதன்பிறகு பட்டர் இந்த ரெசிபி மேலாக போட்டு ,தேனும் ஊற்றி 3 லா இருந்து 8 நிமிடம் வரை மூடி வைத்து கொதிக்க விடவும்.
  7. இப்போது சுவையான பட்டர் சிக்கன் பன்னீர் மசாலா ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE