Home / Recipes / Pineapple tomato soup

Photo of Pineapple tomato soup by Krishnasamy Vidya Valli at BetterButter
514
2
0.0(0)
0

Pineapple tomato soup

Dec-15-2017
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Boiling
  • Soups
  • Healthy

Ingredients Serving: 2

  1. பைனாப்பிள் பொடியாக நறுக்கியது - 1 / 4 கப்
  2. தக்காளி - பொடியாக நறுக்கியது - 1 / 4 கப்
  3. இஞ்சி - 1 சிறிய துண்டு
  4. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி - 1 / 4 தேக்கரண்டி
  6. தனியா பொடி - 1 / 2 தேக்கரண்டி
  7. மிளகு பொடி - 1 / 2 தேக்கரண்டி
  8. சீரக பொடி - 1 / 2 தேக்கரண்டி
  9. நெய் - 1 / 2 தேக்கரண்டி
  10. எலுமிச்சைசாறு-1/2தேக்கரண்டி
  11. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  12. வேகவைத்த பருப்பு தண்ணீர் - 2 தேக்கரண்டி (விருப்பப்பட்டால் )

Instructions

  1. பைனாப்பிள் தக்காளி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. உப்பு மஞ்சள்பொடி இஞ்சி இரண்டு கப் தண்ணீர் சேர்த்து பைனாப்பிள் தக்காளி யை வேக விடவும் . விருப்பப்பட்டால் வேகவைத்தபருப்பு தண்ணீர் சேர்க்கவும்
  3. தனியா பொடி சீரக பொடி மிளகு பொடி நெய் சேர்த்து ஒரு கொதி விடவும்
  4. எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலை தூவினால் அருமையான பைனாப்பிள் தக்காளி சூப் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE