Home / Recipes / Easy Veggies Soup

Photo of Easy Veggies Soup by fathoom hameed at BetterButter
322
4
0.0(0)
0

Easy Veggies Soup

Dec-15-2017
fathoom hameed
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Diwali
  • Soups
  • Healthy

Ingredients Serving: 3

  1. கேரட் 1/2 (பெரிய கேரட்டில்)
  2. பீன்ஸ் 8
  3. உருளைக்கிழங்கு 1 (சிறியது)
  4. தக்காளி 1
  5. கோஸ் 50 கிராம்
  6. சிறு பருப்பு 25 கிராம்
  7. சீரக தூள் 1 தேக்கரண்டி
  8. மல்லி தூள் 1 தேக்கரண்ட்
  9. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  10. உப்பு (தேவையான அளவு)
  11. நெய் 1 தேக்கரண்டி
  12. பொறித்த வெங்காயம் 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. ஒரு குக்கரில் கேரட், உருளைக்கிழங்கு தோல் நீக்கி சற்று பெரியதாகவே நறுக்கி போடவும்.
  2. அதனுடன் தக்காளி, கோஸ், பீன்ஸ் மஞ்சள் தூள், உப்பு, மல்லி தூள், சீரக தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  3. சிறு பருப்பை ஊரவைத்து காய்கரிகளுடன் சேர்த்து 3 விசில் வைத்து அடுப்பை அனைக்கவும்.
  4. இந்தக் கலவையை மிக்ஸியில் அரைத்து அதனுடன் நெய், பொறித்த வெங்காயம் சேர்த்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE