Home / Recipes / Chicken 65 pizza

Photo of Chicken 65 pizza by Juvaireya R at BetterButter
985
3
0.0(0)
0

Chicken 65 pizza

Dec-16-2017
Juvaireya R
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Baking
  • Condiments

Ingredients Serving: 2

  1. பீட்சா பேஸ் 1
  2. கோழி 65 - 100 கிராம்
  3. பீட்சா சிஸ் - 50 கிராம்
  4. நறுக்கிய வெங்காயம் சிறிதளவு
  5. பீட்சா சாஸ் 2 மேஜைக்கரண்டி
  6. சில்லி பெளேக்ஸ் - சிறிதளவு

Instructions

  1. பிட்சா பேஸை எடுக்கவும்
  2. அதன் மேல் சாஸை தடவவும்.
  3. பின் அதன் மேல் துருவிய சீஸ்ஸை போடவும்.
  4. அதன் மேல் நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளாகாய் சேர்க்கவும்.
  5. பின் அதன் மேல் சிக்கன் 65 ளை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
  6. பின் அதன் மேல் மீண்டும் சீஸை துருவவும்.
  7. பேக்கிங் தட்டிற்கு மாற்றி 180 டிகிரி சூடெற்றப்பட்ட பிறகு 12-15 மைக்ரோஓவனில் வேகவிடவும்.
  8. பின் சூடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE