Home / Recipes / Pav paajji bread baji

Photo of Pav paajji bread baji by Juvaireya R at BetterButter
391
5
0.0(0)
0

Pav paajji bread baji

Dec-16-2017
Juvaireya R
10 minutes
Prep Time
3 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Indian
  • Frying
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 5

  1. பிரெட்துண்டுகள்-5
  2. வெகவைத்த உருளை -3
  3. பச்சை பட்டாணி -50 கிராம்
  4. நறுக்கிய தக்காளி -2
  5. நறுக்கிய வெங்காயம் -1/4 கப்
  6. இஞ்சி, பூண்டு விழுது 1தேக்கரண்டி
  7. வெண்ணெய் -100 கிராம்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. பாவ் பாஜி மாசாலா -2 தேக்கரண்டி
  10. பஜ்ஜி மாவு கலவை - 200 கிராம்

Instructions

  1. பாத்திரத்தில் உருளைக் கிழங்கு,பட்டாணி சேர்க்கவும்.
  2. பின் அதில் தக்காளி, உப்பு ,தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
  3. நன்கு வெந்ததும் அதனை மசிக்கவேண்டும்.
  4. நன்கு மசிந்ததும், அதனை ஒருபக்கமாக வைக்கவும்.
  5. பின் கடாயில் வெண்ணெய் ஊற்றவும்.
  6. பின் சீரகம் சேர்க்கவும்.
  7. பின் வெங்காயம், மாசாலா சேர்த்து வதக்கவும்.
  8. உருளைக் கிழங்கு மசியலை அதில் சேர்த்து நன்கு கலக்கவும்.
  9. உணவு நிறத்தை தண்ணீரில் கலந்து சேர்க்கவும்.
  10. 3நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.
  11. பின் பிரெட் துண்டுகளில் ஆறிய பாஜீயை தடவவும்.
  12. .அதன் மேல் இன்னொரு பிரெட் துண்டை வைக்கவும்.
  13. பின் பாதியாக நறுக்கவும்.
  14. பின் பஜ்ஜி கலவையில் தோய்த்து பொரிக்கவும்.
  15. பொன்னிறம் வந்ததும் எடுத்து தட்டில் வைக்கவும்.
  16. சூடான பாவ் பாஜி பஜ்ஜி தயார் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE