Home / Recipes / Kothumai idiyappam

Photo of Kothumai idiyappam by Rabia Hamnah at BetterButter
315
3
0.0(0)
0

Kothumai idiyappam

Dec-16-2017
Rabia Hamnah
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Dinner Party
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை மாவு-1 கப்
  2. அரிசி மாவு-1/4 கப் (இடியாப்பம் மாவு)
  3. உப்பு -1/2 ஸ்பூன்
  4. சுடு தண்ணீர்- தேவைக்கு
  5. எண்ணெய்-2 ஸ்பூன்

Instructions

  1. முதலில் பாத்திரத்தில் கோதுமை மாவை தட்டி குறைந்த தணலில் மனம் வரும்வரை வருக்கவும். பின்பு மற்றொரு பாத்திரத்தில் மாற்றி அரிசி மாவு, உப்பு சேர்க்கவும்.
  2. இப்பொழுது சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடியாப்பத்திற்கு கின்டுவது போல் மாவை சேர்க்கவும்.15 நிமிடம் மூடி வைக்கவும்.
  3. பின்பு 2ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இடியாப்பத் தட்டில் மாவை வீசி இட்லி சட்டியில் அவிக்கவும். 2-3நிமிடங்களில் அவிந்துவிடும்.
  4. சுவையான ஆரோக்கியமான கோதுமைஇடியாப்பம் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE