Home / Recipes / Cassova vada

Photo of Cassova vada by kamala shankari at BetterButter
843
3
0.0(0)
0

Cassova vada

Dec-17-2017
kamala shankari
60 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cassova vada RECIPE

Protein rich vada

Recipe Tags

  • Medium
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. மரவள்ளி கிழங்கு 1 கிலோ
  2. தோசை அரிசி 1/2 கிலோ
  3. மிளகாய் வற்றல் 10

Instructions

  1. அரிசி மற்றும் மிளகாய் வற்றல் ஊற வைக்க வேண்டும்
  2. மரவள்ளி கிழங்கு சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்
  3. முதலில் அரிசியை மையாக அரைக்கவும். இதனுடன் கிழங்கை போட்டு அரைக்கவும்
  4. இதனை துணியில் கட்டி தண்ணீர் வடிக்கவும்
  5. சிறு உருண்டைகளாக உருட்டி வடைபோல் தட்டி எண்ணெயில் பொரிக்கவும்
  6. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE