Home / Recipes / French fries

Photo of French fries by Rabia Hamnah at BetterButter
531
2
0.0(0)
0

French fries

Dec-17-2017
Rabia Hamnah
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • French
  • Snacks

Ingredients Serving: 3

  1. உருளைக் கிழங்கு - 2 பெரியது
  2. உப்பு - தேவைக்கு
  3. மிளகு தூள்- தேவைக்கு
  4. எண்ணெய்- பொறிப்பதற்கு

Instructions

  1. உருளைக் கிழங்கை தோலை சீவி விட்டு நீள நுளமாக ஃப்ரென்ச் ஃப்ரைக்கு வெட்டுவது போல் வெட்டி வைக்கவும்.
  2. தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. பின்பு 10 நிமிடம் களித்து கொதிக்க வைக்கவும். ஐந்து நிமிடம் கொதித்தால் போதுமானது.
  4. பின்பு வடிகட்டி விட்டு சுத்தமான துனியை கொண்டூ துடைக்கவும்.
  5. பத்து நிமிடம் ஃப்ரீஸரில் வைக்கவும்.
  6. பின்பு எண்ணெயை காய வைத்து பொரித்து எடுக்கவும்.
  7. பொரித்த கிழங்கை மற்றும் இரண்டாது முறை பொரித்து எடுத்து உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து சாஸுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE