Home / Recipes / Simple gobi 65

Photo of Simple gobi 65 by ரம்யா ஜெயக்குமார் at BetterButter
409
4
0.0(0)
0

Simple gobi 65

Dec-18-2017
ரம்யா ஜெயக்குமார்
15 minutes
Prep Time
5 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Tamil Nadu
  • Frying
  • Appetizers
  • Egg Free

Ingredients Serving: 3

  1. காளிபிளவர் 200கி
  2. இஞ்சி பூண்டு விழது 2 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் 1.5 ஸ்பூன்
  4. மைதா, அரிசி மாவு தலா 3 ஸ்பூன்
  5. உப்பு தேவையானது

Instructions

  1. காளிபிளவர், இஞ்சி பூண்டு விழது, மிளகாய் தூள், மைதா, அரிசி மாவு சேர்த்து கலக்கவும்
  2. நன்றாக கலந்து பிரிஜ்ஜில் 5 நிமிடம் வைக்கவும்
  3. பிறகு நன்றாக காய்ந்த எண்ணெய் யில் போட்டு பொறித்தெடுக
  4. சூடான சுவையான சிம்பிள் கோபி 65 தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE