Home / Recipes / Chinese Style Baby corn Stir fry

Photo of Chinese Style Baby corn Stir fry by Ayesha Ziana at BetterButter
338
3
0.0(0)
0

Chinese Style Baby corn Stir fry

Dec-18-2017
Ayesha Ziana
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chinese Style Baby corn Stir fry RECIPE

சைனீஸ் முறைப்படி பேபி கார்ன் வைத்து செய்த பிரட்டல்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Chinese
  • Stir fry
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. பேபி கார்ன் 10 முதல் 15
  2. எண்ணெய் பொரிக்க
  3. மாவுக்கு: மைதா 1 கப்
  4. சோள மாவு 1/4 கப்
  5. மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன் அல்லது தேவைக்கு
  6. இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
  7. சோயா சாஸ் 1 டேபிள் ஸ்பூன்
  8. வெள்ளை எள் 3 டேபிள் ஸ்பூன்
  9. உப்பு தேவைக்கு
  10. தண்ணீர் தேவைக்கு
  11. பிரட்டல் செய்ய: சோயா சாஸ் 1 டேபிள் ஸ்பூன்
  12. ரெட் சில்லி சாஸ் 1 டேபிள் ஸ்பூன்
  13. தக்காளி கெட்சப் 1 டேபிள் ஸ்பூன்
  14. வெங்காயம் 1 பெரியது(பொடியாக நறுக்கியது)
  15. பூண்டு 10 முதல் 15(பொடியாக நறுக்கியது)
  16. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  17. உப்பு தேவைக்கு
  18. மல்லித்தழை அல்லது வெங்காயத்தாள் தேவைக்கு
  19. எண்ணெய் பிரட்ட

Instructions

  1. மாவு செய்ய: மாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை வைத்து கொஞ்சம் திக்கான மாவு தயார் செய்யவும். பின்பு, ஒவ்வொரு பேபி கார்னையும் மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE