Home / Recipes / Cornflakes Mixture

Photo of Cornflakes Mixture by fathoom hameed at BetterButter
316
3
0.0(0)
0

Cornflakes Mixture

Dec-19-2017
fathoom hameed
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. கார்ன்ஃப்வேக்ஸ் 3 கப் (பிலைன்)
  2. எண்ணெய் 1 மேஜைக்கரண்டி + 1 மேஜைக்கரண்டி
  3. கருவேப்பிலை (ஒரு கை அளவு)
  4. வேர்கடலை 1/4 கப்
  5. பொறிகடலை 1/4 கப்
  6. முந்திரி பருப்பு 1/4 கப்
  7. பாதம் 1/4 கப்
  8. கிஸ்மிஸ் 1/4 கப்
  9. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  10. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  11. பொடித்த சீனி 1 தேக்கரண்டி

Instructions

  1. வாணலியில் எண்ணெய் விட்டு முந்திரி, பாதாம், கிஸ்மிஸ், பொறிகடலை, வேர்கடலை, கருவேப்பிலை அனைத்தையும் பொறித்து எடுக்கவும்.
  2. அதே வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் வி்ட்டு மிளகாய் தூள், உப்பு, சீனி சேர்த்து கிளரி உடனே அடுப்பை அனைக்கவும்.
  3. இதனுடன் பொறித்த அனைத்தையும் கார்ன்ஃப்லேக்ஸ் சேர்த்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE