Home / Recipes / snake gourd with pepper combination

Photo of snake gourd with pepper combination by Adhi Venkat at BetterButter
513
6
0.0(0)
0

snake gourd with pepper combination

Dec-21-2017
Adhi Venkat
10 minutes
Prep Time
0 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 4

  1. புடலங்காய் -2
  2. பயத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி
  3. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  4. உப்பு - தேவையான அளவு
  5. வறுக்கத் தேவையானவை:-
  6. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  7. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  8. மிளகு - 1 தேக்கரண்டி
  9. தனியா - 1 தேக்கரண்டி
  10. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  11. எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
  12. தேங்காய் - அரை மூடி
  13. தாளிக்க:-
  14. எண்ணெய் - சிறிதளவு
  15. கடுகு - 1/4 தேக்கரண்டி
  16. உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
  17. கறிவேப்பிலை - சிறிதளவு
  18. பெருங்காயம் - சிறிதளவு

Instructions

  1. புடலங்காயை கழுவி விதைகளை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. நறுக்கிய புடலங்காயுடன் பயத்தம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் வறுக்கக் கொடுத்துள்ளப் பொருட்களை சேர்க்கவும்.
  4. அதனுடன் எண்ணெய் சேர்த்து வறுக்கவும்.
  5. பொன்னிறமானதும் ஒரு மிக்சி ஜாரில் போடவும்.
  6. தேங்காய் சேர்க்கவும்.
  7. தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  8. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்க்கவும்.
  9. இதில் பருப்புடன் வெந்த புடலங்காயை சேர்க்கவும்.
  10. அரைத்த விழுதை சேர்க்கவும்.
  11. உப்பும், தண்ணீரும் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
  12. கொதித்த பின் இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE