Home / Recipes / Black Channa curry

Photo of Black Channa curry by Karuna pooja at BetterButter
506
4
0.0(0)
0

Black Channa curry

Dec-22-2017
Karuna pooja
720 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Hard
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கரப்பு சுண்டல் ¼ கி
  2. சின்ன வெங்காயம் 100 கிராம்
  3. தக்காளி 2
  4. பூண்டு 2
  5. மல்லி விதை 25 கிராம்
  6. வரமிளகாய் 5
  7. சீரகம் 1 மேசைக்கரண்டி
  8. மிளகு 1 மேசைக்கரண்டி
  9. பெருங்காயம் சிறிது
  10. கருவேப்பிலை சிறிது
  11. நல்லெண்ணெய் 2 மேசைக்கரண்டி
  12. தேங்காய் 1 துண்டு
  13. உப்பு தேவையான அளவு
  14. மஞ்சள் சிறிது

Instructions

  1. முதல்நாள் இரவு கடலையை ஊறவிடவும்...
  2. வனெளியில் 1 கரண்டி நல்லெண்ணெய் விட்டு மல்லி , சீரகம் ,மிளகு, பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து நன்கு வறுக்கவும்..
  3. வரமிளகாய் வறுத்து சேர்க்கவும்.
  4. சின்ன வெங்காயம் ,பூண்டு , தக்காளி வதக்கவும்
  5. கடலையை வேகவிடவும்
  6. அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி விடவும்...
  7. அரைத்த விழுது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்...
  8. மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து வதக்கவும்..
  9. உப்பு தேவையான அளவு சேர்க்கவும்...
  10. தாளிக்க... மீதமுள்ள 1 கரண்டி நல்லெண்ணெய் விட்டு கடுகு ,கருவேப்பிலை , சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்...
  11. தாளிப்பை குழம்புடன் சேர்க்கவும்..
  12. இதனை பத்து நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால்.....
  13. கடலை குழம்பு தயார்
  14. நாங்கள் இதனை ஆப்பத்திற்கு சுவத்தோம்....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE