Home / Recipes / Hottel tiffin sambar

Photo of Hottel tiffin  sambar by neela karthik at BetterButter
425
3
0.0(0)
0

Hottel tiffin sambar

Dec-22-2017
neela karthik
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. வேக வைத்த துவரம் பருப்பு 1 கப்
  2. முருங்கை காய் கேரட் பீன்ஸ் 1 கப்
  3. வர மிளகாய் 2+2
  4. கடுகு 1/4 ஸ்பூன்
  5. எண்ணெய் தாளிக்க
  6. சாம்பார் தூள் 1 ஸ்பூன்
  7. பாசி பருப்பு 1/4 ஸ்பூன்
  8. கடலை பருப்பு 1/4 ஸ்பூன்
  9. உளுத்தம் பருப்பு 1/4 ஸ்பூன்
  10. கொத்தமல்லி 2 ஸ்பூன்
  11. மிளகு 4
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. புளி கரைசல் 2 டேபிள் ஸ்பூன்
  14. வெங்காயம் 2
  15. தக்காளி 1
  16. தேங்காய் 1/4 கப்

Instructions

  1. வெங்காயம் தக்காளி காய்கறிகளை நறுக்கி வைக்கவும்
  2. துவரம் பருப்புடன் மஞ்சள் தூள் எண்ணெய் சிறிது சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
  3. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு க.பருப்பு பாசி பருப்பு கொத்தமல்லி 2 வர மிளகாய் உ.பருப்பு தேங்காய் இவற்றை பொன்னிறமாக வறுத்து விழுதாக அரைக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் தக்காளியை வதக்கி அதனுடன் காய்கறிகளை சேர்க்கவும்
  5. காய்கறிகள் நன்கு வதங்கியதும் சாம்பார் தூள் மல்லி தூள் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  6. காய் பாதி வெந்ததும் அரைத்த விழுது வேக வைத்த பருப்பு தண்ணீர் சேர்க்கவும்.
  7. அதனுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
  8. 10 நிமிடம் கழித்து இறக்கும்பொழுது புளி கரைசல் பெருங்காய தூள் சேர்க்கவும்
  9. இறக்கி கடுகு 2 மிளகாய் தாளித்து சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE