Home / Recipes / Orange Chicken Pickle

Photo of Orange Chicken Pickle by Hameed Nooh at BetterButter
214
4
0.0(0)
0

Orange Chicken Pickle

Dec-22-2017
Hameed Nooh
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. எலும்பில்லாத சிக்கன்  - 1/2 கிலோ
  2. ஆரஞ்சு பழ தோல்  -  1/2  கப்
  3. இஞ்சி பூண்டு விழுது -  2 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள்  - 1/4 தேக்கரண்டி
  5. மிளகாய் தூள்  - 3 தேக்கரண்டி
  6. வினிகர் - 1 மேசைக்கரண்டி
  7. எண்ணெய் - 1/4 கப்
  8. கடுகு - 1 தேக்கரண்டி
  9. உப்பு - சுவைக்கேற்ப

Instructions

  1. சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
  2. அதோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு  தேவைபட்டால் சிவப்பு நிற  உணவு பொடி சேர்த்து பத்து நிமிடங்கள் வைக்கவும்.
  3. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.
  4. ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
  5. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை  வாசம் போகும் வரை கிளறவும்
  6. பிறகு ஆரஞ்சு தோலை சேர்த்து மிருதுவாக ஆகும் வரை வதக்கவும்.
  7. பிறகு வினிகர் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி ஆறியதும் புலாவ் மற்றும் சாததிற்கு வைத்து சாப்பிடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE