Home / Recipes / Beetroot soup

Photo of Beetroot soup by கமலாஸ் tech at BetterButter
283
4
0.0(0)
0

Beetroot soup

Dec-22-2017
கமலாஸ் tech
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Soups
  • Healthy

Ingredients Serving: 3

  1. பீட்ரூட்1
  2. உப்பு
  3. கார்ன் ப்ஃளோர்1 ஸ்பூன்
  4. மிளகு பொடி 1 ஸ்பூன்
  5. தண்ணீர்
  6. வெண்ணை 1 ஸ்பூன்

Instructions

  1. பீடரூட் உப்பு போட்டு வேக விடவும்
  2. மிக்சியில் நைசாக அரைக்கவும்
  3. அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும்
  4. வெண்ணை போட்டு உருகியதும் மிளகு பொடி போடவும்
  5. அரை தம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
  6. அரைத்த பீடரூட் விழுதுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்
  7. அடுப்பில் சேர்த்து கார்ன் ப்ளோர் சேர்க்கவும்
  8. 5 நிமிடம் கழித்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE