Home / Recipes / Yellow Pumkin Gravy

Photo of Yellow Pumkin Gravy by Krishnasamy Vidya Valli at BetterButter
308
3
0.0(0)
0

Yellow Pumkin Gravy

Dec-22-2017
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. மஞ்சள் பூசணிக்காய் - நறுக்கியது 2 கப்
  2. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
  3. மிளகாய் வத்தல் - 3
  4. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  5. பெருங்காயம் - 4 சிட்டிகை
  6. உப்பு - 1 தேக்கரண்டி
  7. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  8. தாளிக்க : கடுகு - 1 தேக்கரண்டி
  9. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  10. மிளகாய் வத்தல் - 1
  11. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  12. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

Instructions

  1. மஞ்சள் பூசணிக்காயை நறுக்கி உப்பு மஞ்சள்பொடி சேர்த்து வேக வைக்கவும்
  2. மிக்ஸியில் தேங்காய் துருவல் மிளகாய் வத்தல் சீரகம் பெருங்காயம் எல்லாம் சேர்த்து அரைக்கவும்
  3. வேகவைத்த துடன் அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதி விடவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE