Home / Recipes / Easy butter paneer masala

Photo of Easy butter paneer masala by Asiya Omar at BetterButter
339
4
0.0(0)
0

Easy butter paneer masala

Dec-25-2017
Asiya Omar
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Side Dishes

Ingredients Serving: 6

  1. பனீர் துண்டுகள் -400 கிராம்
  2. வெண்ணெய் -2 மேஜைக்கரண்டி
  3. எண்ணெய் -2 - 3 மேஜைக்கரண்டி
  4. இஞ்சி பூண்டு விழுது -1 மேஜைக்கரண்டி
  5. காஷ்மீரி மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி
  6. கரம் மசாலா -1/2 தேக்கரண்டி
  7. கசூரி மேத்தி -2 தேக்கரண்டி
  8. ப்ரெஷ் கிரீம் - 2 மேஜைக்கரண்டி
  9. உப்பு - சுவைக்கு.
  10. வதக்கி அரைக்க:-
  11. வெங்காயம் -2 பெரியது
  12. தக்காளி -3 பெரியது
  13. முந்திரி பருப்பு - ஒரு கைபிடி.
  14. அலங்கரிக்க :-
  15. நறுக்கிய கொத்தமல்லி இலை ,ஒரு துண்டு வெண்ணெய்.

Instructions

  1. பனீரை குளிர் நீரில் அலசி தண்ணீர் வடித்து ஒரு மேஜைக்கரண்டி வெண்ணெயில் லேசாக வறுத்து எடுத்து வைக்கவும்.
  2. அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு வதக்க மேற்கூறியதை வதக்கி ஆற விட்டு அரைத்து எடுக்கவும்.
  3. ஒரு அடிகனமான வாணலியில் எண்ணெய்,வெண்ணெய் இரண்டும் கலந்து விடவும்.
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும்.
  5. காஷ்மீரி மிளகாய்த்தூள் ,கரம் மசாலா சேர்த்து உடன் வதக்கி அரைத்த விழுதை சேர்த்து பிரட்டவும்.
  6. தண்ணீர் தேவைப்பட்டால் அரைகப் சேர்த்து, பிரட்டி மூடி போட்டு கொதிக்க சுவைக்கு உப்பு சேர்க்கவும்.
  7. வதக்கிய பனீர் சேர்க்கவும்.பிரட்டி விடவும்,கசூரி மேத்தி தூவி விடவும்.பிரட்டி விட்டு, ப்ரெஷ் கிரீம் சேர்க்கவும்.
  8. நறுக்கிய மல்லி இலை சேர்த்து அலங்கரிக்கவும்.
  9. சூடாக பவுலில் எடுத்து பரிமாறவும்.ஒரு சிறிய வெண்ணெய்க் கட்டி மேலே வைத்து நாண் அல்லது பரோட்டா,ப்ரைட் ரைஸ் உடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE