Home / Recipes / Varutharaitha Cauliflower Korma

Photo of Varutharaitha Cauliflower Korma by Hameed Nooh at BetterButter
285
5
0.0(0)
0

Varutharaitha Cauliflower Korma

Dec-26-2017
Hameed Nooh
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. தாளிக்க:
  2. பட்டை - சிறியது
  3. கிராம்பு - 2
  4. ஏலம் - 2
  5. ரம்பை இலலை - 1
  6. வெங்காயம் - 1
  7. உப்பு - தேவைக்கு
  8. நெய் - 1 மேசைக்கரண்டி
  9. அரைக்க:
  10. இஞ்சி - 1 சிறிய துண்டு
  11. பூண்டு - 5 பற்கள்
  12. தயிர் - 1 கப்
  13. பச்சை மிளகாய் - 2
  14. வறுக்க :
  15. தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
  16. பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
  17. கசகசா - 2 தேக்கரண்டி
  18. மல்லி - 2 தேக்கரண்டி
  19. சீரகம் - 1 தேக்கரண்டி
  20. காலிபிளவர் - 1 பெரியது
  21. பட்டாணி - 1/2 கப்
  22. தக்காளி - 3

Instructions

  1. பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடேற்றி தாளிப்பதற்கு குறிப்பிட்டுள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.
  2. அதோடு வெங்காயத்தை சேர்த்து அது மிருதுவாக ஆகும் வரை வதக்கவும்.
  3. ஏற்கனவே மிதமான தண்ணீர் சூட்டில் அவித்த காலிபிளவரை சிறியதாக நறுக்கி, பட்டாணி மற்றும் தக்காளியை சேர்த்து வேக வைக்கவும்.
  4. சீரகம் மல்லி பொட்டுக்கடலை கசகசா தேங்காய் துருவல் ஆகியவற்றை 1 நிமிடம் மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ளவும்.
  5. தயிர் பச்சை மிளகாய் பூண்டு இஞ்சி ஆகியவற்றோடு வறுத்ததை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
  6. காய்கறிகள் வெந்ததும் அரைத்து வைத்த கலவையை அதனுடன்  தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் வேக  வைக்கவும். சுவையான காலிபிளவர் குருமா தயார்...!
  7. இறுதியாக மல்லித்தழையைத் தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE