Home / Recipes / Healthy sambar

Photo of Healthy sambar by Surya Rajan at BetterButter
350
5
0.0(0)
0

Healthy sambar

Dec-27-2017
Surya Rajan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 3

  1. துவரம் பருப்பு : 1 கப்
  2. வெந்தயம் : 1 மேஜைக்கரண்டி
  3. சின்ன வெங்காயம் : 6 - 8
  4. பூண்டு : 6 - 8 பல்
  5. தக்காளி : 1
  6. பீன்ஸ் : 4
  7. அவரைக்காய் : 4
  8. கொத்தவரங்காய் : 4
  9. முருங்கைக்காய் : 1
  10. கத்தரிக்காய் : 1
  11. கேரட் : 1
  12. உருளை கிழங்கு : 1
  13. மிளகாய் : 2
  14. சாம்பார் பொடி : 2 மேஜைக்கரண்டி
  15. புளி : நெல்லி அளவு
  16. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  17. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  18. சீரக தூள் : ½ மேஜைக்கரண்டி
  19. தேங்காய் எண்ணெய் : 2 மேஜைக்கரண்டி
  20. பெருங்காய தூள் : ¼ மேஜைக்கரண்டி
  21. தாளிக்க
  22. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  23. சீரகம் : ½ மேஜைக்கரண்டி
  24. கருவேப்பிலை : சிறிதளவு

Instructions

  1. குக்கரில் துவரம் பருப்பு , வெந்தயம் , பூண்டு , கேரட் , பீன்ஸ் , அவரைக்காய் ,உருளை கிழங்கு கொத்தவரங்காய் ,தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் , தக்காளி , முருங்கைக்காய் சேர்த்து 2 - 3 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
  3. பின் அதனுடன் வேக வைத்த பருப்பு மற்றும் காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்
  4. பின் மஞ்சள் தூள் , சீரக தூள் , உப்பு , புளி தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
  5. பின் சாம்பார் பொடி சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை , பெருங்காய தூள் சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்
  6. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து அதனை சாம்பாருடன் சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE