Home / Recipes / Easy Potato white gravy

Photo of Easy Potato white gravy by Nagarathinam R at BetterButter
234
6
0.0(0)
0

Easy Potato white gravy

Dec-29-2017
Nagarathinam R
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu

Ingredients Serving: 4

  1. உருளைகிழங்கு 4
  2. தேங்காய் 1/2 cup
  3. வெங்காயம் 2
  4. சோம்பு 1 ஸ்பூன்
  5. மிளகாய் 6
  6. பூண்டு 5
  7. எண்ணெய்
  8. முந்திரி 1spoon
  9. கசகசா 1/2ஸ்பூன்
  10. பட்டை 1
  11. கிராம்பு 1
  12. உப்பு

Instructions

  1. உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்த கொள்ளவும்
  2. மிக்ஸியில் தேங்காய், பட்டை, கிராம்பு, சோம்பு, பூண்டு, மிளகாய் சிறிது தண்ணி சேர்த்து அரைக்கவும்
  3. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்
  4. பின் அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும்
  5. ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  6. 5நிமிடம் கழித்து உருளைகிழங்கை போட்டு கிளறி, உப்பு போட்டு ஒரு கொதி வந்த உடன் இறக்கவும்.
  7. மல்லியிலை தூவவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE