Home / Recipes / Paneer capsicum bhurji

Photo of Paneer capsicum bhurji by Nagarathinam R at BetterButter
447
4
0.0(0)
0

Paneer capsicum bhurji

Jan-02-2018
Nagarathinam R
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Healthy

Ingredients Serving: 3

  1. பன்னீர் 1
  2. குடமிளகாய் 2
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 2
  5. உப்பு
  6. எண்ணெய்
  7. கரம் மசாலா 1 ஸ்பூன்
  8. மிளகு பவுடர் 2 spoon
  9. மல்லியிலை
  10. சோம்பு 1/2spoon

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, சேர்த்து நன்கு வதக்கவும்
  2. குடமிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பின் கரம் மசாலா, மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. துருவிய பன்னீர் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. உப்பு சேர்க்கவும்
  6. மல்லியிலை தூவி பரி மாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE