Home / Recipes / Ragi ladoo

Photo of Ragi ladoo by Nagarathinam R at BetterButter
418
9
0.0(0)
0

Ragi ladoo

Jan-03-2018
Nagarathinam R
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Snacks
  • Diabetes

Ingredients Serving: 5

  1. கேழ்வரகு மாவு 1 கப்
  2. முந்திரி 10
  3. நெய் 3 ஸ்பூன்
  4. நிலக்கடலை 1/4cup
  5. எள்ளு 1/4கப்
  6. வெல்லம் 1 கப்
  7. ஏலக்காய் பொடி 1ஸ்பூன்

Instructions

  1. வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி சேர்த்து வறுக்கவும்
  2. பின் கேழ்வரகு மாவு சேர்த்து 2நிமிடம் வறுக்கவும்
  3. மற்றொரு வாணலியில் வேர்க்கடலை, எள்ளு சேர்த்து பொறியும் வரை வதக்கவும், அதை மிக்ஸியில் அரைக்கவும்
  4. பின் அரைத்த கலவையை மாவுடன் சேர்க்கவும்
  5. பொடியாக துருவிய வெல்லத்தை மாவுடன் சேர்க்கவும்
  6. நெய், ஏலக்காய் பொடி சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கிளறி சிறு சிறு உருண்டை களாக பிடிக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE