Home / Recipes / 2 in one Panivarakarisi Ven Pongal & Sweet Pongal

Photo of 2 in one Panivarakarisi Ven Pongal & Sweet Pongal by Mughal Kitchen at BetterButter
645
9
0.0(0)
0

2 in one Panivarakarisi Ven Pongal & Sweet Pongal

Jan-06-2018
Mughal Kitchen
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish
  • Low Carbs

Ingredients Serving: 5

  1. பனிவரகுஅரிசி 300 கிராம்
  2. பாசிபருப்பு 100 கிராம்
  3. நெய் 75&50 கிராம்
  4. வெண்பொங்கல் தேவையானது தாளக்க;
  5. நெய் 75 கிராம்
  6. இஞ்சி, பச்சைமிளகாய், கருவேப்பில்லை. பெருங்காயம், மிளகு, சிரகம்.முந்திரிபருப்பு சிறிது
  7. சர்க்கரை பொங்கல் தாளிக்க
  8. முந்திரி&கிஸ்முஸ்பழம் 25&25 கிராம்
  9. ஏலக்காய்தூள் சிறிது
  10. மண்டைவெல்லம் 125 கிராம்

Instructions

  1. தேவையானவை
  2. வானாலியில் வரகுஅரிசி.,பாசிபருப்பு ஐந்து நிமிடம் வறுக்கவும்
  3. குக்கரில் அரிசி பருப்பு களைந்து போட்டு . அரிசி பருப்பு அளவைப்போல் நான்கு மடங்கு தண்ணீர் விட்டூ ஒரு சிட்டிகை உப்பு போட்டு குக்கரை மூடி ஆறு விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்
  4. வெந்த சாததில் பாதி எடுத்து வெண்பொங்கல் தாளிக்கவும்
  5. நெய் விட்டு மிளகு இஞ்சி கருவேப்பிலை முந்திரி சிரகம் பெருங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பின் உப்பு போட்டு சிறிது நீர் தொளித்து பின் வரகுசாதம் சோத்து கிளறவும் பின் மல்லி செடி சேர்க்கவும்
  6. வெண்பொங்கல் ரெடி.
  7. அடுத்து வானாலியில் நெய்விட்டு முந்திரி கிஸமுஸ ஏலக்காய் தூள் சேர்த்து தாளிக்கவும். குக்கரில் உள்ள மீதி பாதி சாததில் மண்டைவெல்லம் காய்ச்சி வடிகட்டி ஊற்றி தாளித்ததை சேர்க்கவும்
  8. பனிவரகு அரிசி சர்க்கரை பொங்கல் தயாா்.
  9. இரு பொங்கலையும் தேங்காய் சட்னி சாம்பாருடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE