Home / Recipes / White Channa Vadai

Photo of White Channa Vadai by Adhi Venkat at BetterButter
649
8
0.0(0)
0

White Channa Vadai

Jan-06-2018
Adhi Venkat
480 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெள்ளை கொண்டைக்கடலை - 1/4 கிலோ
  2. வரமிளகாய் - 7
  3. கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
  4. கொத்தமல்லி - சிறிதளவு
  5. இஞ்சி - 1 துண்டு
  6. உப்பு - தேவைக்கேற்ப
  7. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

Instructions

  1. முதல் நாள் இரவே கொண்டக்கடலையை ஊறவைத்துக் கொள்ளவும்...
  2. மிக்சியில் காரத்துக்கு தகுந்த அளவு வரமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கொஞ்சம் சீரகம், பெருங்காயம், துளி இஞ்சி சேர்த்து முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும்..
  3. பின்பு கொண்டக்கடலையை சேர்த்து விட்டு விட்டு அரைத்து எடுக்கவும்...
  4. உப்பு சேர்த்து பிசைந்து கொண்டு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும்...
  5. உங்களுக்கு விருப்பம் இருந்தால் வெங்காயம், பூண்டு இவைகளை சேர்த்துக் கொள்ளலாம்..... 
  6. நான் பண்டிகை நாளானதால் வெங்காயம் சேர்க்கவில்லை...:)
  7. கொண்டக்கடலையில் செய்ததால் நீண்ட நேரம் மொறுமொறுப்புடனேயே இருந்தது... எண்ணெயும் குடிக்கவில்லை...:)

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE