Home / Recipes / Brinjal Potato Kara Curry

Photo of Brinjal Potato Kara Curry by கமலாஸ் tech at BetterButter
513
7
0.0(0)
0

Brinjal Potato Kara Curry

Jan-07-2018
கமலாஸ் tech
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 2

  1. உருளை2
  2. கத்திரி6
  3. மஞ்சப்பொடி சிறிது
  4. காரப்பொடி 1 டீ ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கு
  6. கரம் மசாலா 1 டீஸ்பூன்
  7. வெந்தயம் 1/2 டீ ஷ்பூன்
  8. சீரகம் 1/2 டீஸ்பூன்
  9. வெங்காயம்1
  10. வற்றல் மிளகாய்1
  11. ஆம்சூர் பொடி( தேவைப்பட்டால்)
  12. பூண்டு 3 பல்
  13. எண்சை 2 ஸ்பூன்
  14. உப்பு

Instructions

  1. கத்திரி,உருளை கட்டமாக நறுக்கவும்
  2. எண்ணையில் வெந்தயம்,சீரகம் தாளித்து
  3. வெங்காயம்,பூண்டு வதக்கி பொடிகளை சேர்க்கவும்
  4. உருளை சேர்த்து 5 நிமிடம் பின் கத்திரி சேர்க்கவும்
  5. உப்பு சேர்த்து மூடி வைக்கவும்
  6. வெந்த்தும் ஆம்சூர் சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE