Home / Recipes / Tomato Thokku

Photo of Tomato Thokku by saranya sathish at BetterButter
543
5
0.0(0)
0

Tomato Thokku

Jan-08-2018
saranya sathish
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 2

  1. தக்காளி பழம் - 10
  2. நல்லெண்ணெய் - தேவையான அளவு
  3. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  4. மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
  5. உப்பு - தேவையான அளவு
  6. பெருங்காயம் தூள் - 1/4 டீஸ்பூன்
  7. கடுகு - 1 சிறிய டீஸ்பூன்

Instructions

  1. தக்காளி பழத்தை நன்றாக கழுவி ஈரம் போக துடைத்து வைக்கவும்.
  2. பின்னர் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். பின்னர் தக்காளி விழுது சேர்த்து கலந்து விடவும்.
  4. குறைந்த தீயில் நன்றாக வேகவிடவும்.
  5. தக்காளி விழுது நன்றாக வெந்து சற்றே கெட்டியாகும் வரை கலந்து விடவும். இந்த பதம் வர 20 முதல் 30 நிமிடம் வரை ஆகும்.
  6. அவ்வப்போது அடிபிடிக்காமல் இருக்க கலந்து விடவும்.
  7. பின் ஒரு சிறு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு போட்டு தாலிக்கவும். பின் அடுப்பை அனைக்கவும். பின் அதே கடாயில் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் பெருங்காயம் தூள் சேர்த்து கலந்து தக்காளி தொக்கில் சேர்த்து நன்கு கலந்து மேலும் 10 நிமிடம் வேக விட்டு பின் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE