Home / Recipes / Dry fruits ladoo

Photo of Dry fruits ladoo by neela karthik at BetterButter
351
5
0.0(0)
0

Dry fruits ladoo

Jan-09-2018
neela karthik
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Fusion
  • Blending
  • Healthy

Ingredients Serving: 3

  1. நெய் 100 மிலி
  2. பேரிச்சம்பழம் 10 முதல் 15
  3. முந்திரி 10
  4. பாதாம் 10
  5. பிஸ்தா 10

Instructions

  1. முதலில் பேரிச்சம் பழத்தை விதையை நீக்கி மிக்ஸியில் 2 சுற்று விடவும்
  2. முந்திரி பாதாம் பிஸ்தா இவற்றை சிறிது சிறிதாக உடைத்து வைக்கவும்
  3. கடாயில் நெய் ஊற்றி முந்திரி பாதாம் பிஸ்தா சேர்த்து வறுக்கவும்
  4. அதனுடன் பேரிச்சம்பழம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி சிறிது ஆற விடவும்
  5. கையில் நெய் தடவி சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE