Home / Recipes / Tomato, pineapple and dates jam.

Photo of Tomato, pineapple and dates jam. by Rabia Hamnah at BetterButter
758
8
0.0(0)
0

Tomato, pineapple and dates jam.

Feb-07-2018
Rabia Hamnah
20 minutes
Prep Time
45 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Side Dishes

Ingredients Serving: 10

  1. தக்காளி-3/4 கி
  2. அன்னாசி -1
  3. பேரிச்சை பழம்-10
  4. பச்சை மிளகாய் -2
  5. சீனி- தேவை படும் அளவு
  6. நெய்-150 கிராம்
  7. உப்பு-1/4 ஸ்பூன்
  8. முந்திரி-20
  9. கிஸ்மிஸ்-20
  10. ஏலக்காய் -5

Instructions

  1. தக்காளி, அஅன்னாசியை சிறு துண்டுகளாக வெட்டி, மிளகாய் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  2. பேரிச்சை பழத்தை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. வாயகன்ற அடி கனமான பாத்திரத்தில் தக்காளி கலவையை ஊற்றி வேக விடவும்.
  4. அரை பதம் வெந்ததும் பேரிச்சையை சேர்த்து கொஞ்சம் நெய் சேர்த்து கிண்டி விடவும்.
  5. பின்பு,உப்பு ,சீனியை சேர்த்து கிண்டவும். மிகக் குறைந்த தணலில் வைத்து அவ்வப்போது கிண்டவும்.
  6. நிறம் நன்கு மாறி கண்ணாடி பதம் போன்று வரும் பொழுது மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, கிஸ்மிஸ், ஏலம் சேர்த்து வருத்து ஜாமுடன் சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE