Home / Recipes / Chettinaad saambar powder

Photo of Chettinaad saambar powder by Adaikkammai Annamalai at BetterButter
2086
8
0.0(0)
0

Chettinaad saambar powder

Feb-07-2018
Adaikkammai Annamalai
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Condiments
  • Healthy

Ingredients Serving: 5

  1. கடலைபருப்பு - 50 gm
  2. துவரம் பருப்பு - 50 gm
  3. உளுந்த பருப்பு - 1 ஸ்பூன்
  4. வெந்தயம் - 50 gm
  5. காய்ந்த மல்லி விதை - 200 gm
  6. வரமிளகாய் - 1/4 kg
  7. காரம் தேவையானால் இன்னும் கொஞ்சம் வரமிளகாய் சேர்த்து கொள்ளலாம்.

Instructions

  1. முதலில் தேவையான அனைத்து பொருளையும் எடுத்து கொள்ளவும்
  2. ஒன்றன் பின் ஒன்றாக தனி தனியாக வானொலியில் சிவக்க வறுத்து , ஒன்றாக சேர்த்து கொள்ளவும் அனைத்தையும்
  3. சிறிது நேரம் ஆரிய பின் மிஸ்யில் அரைத்து எடுத்து கொள்ளவும்..,
  4. சுவையான செட்டிநாடு சாம்பார் பொடி தாயர்,

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE