Home / Recipes / Schezwan Chinese sauce

Photo of Schezwan Chinese sauce by neela karthik at BetterButter
420
5
0.0(0)
0

Schezwan Chinese sauce

Feb-09-2018
neela karthik
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Schezwan Chinese sauce RECIPE

நூடுல்ஸ் மற்றும் சைனீஸ் சமையலுக்கு பயன்படுத்தபடும் சாஸ் ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Others
  • Chinese
  • Blending
  • Boiling
  • Condiments
  • Low Cholestrol

Ingredients Serving: 10

  1. காய்ந்த மிளகாய் 15 முதல் 20
  2. சோயா சாஸ் 2 ஸ்பூன்
  3. வினிகர் 2 டேபிள் ஸ்பூன்
  4. டொமேட்டோ கெட்சப் 2 ஸ்பூன்
  5. இஞ்சி 1 துண்டு பொடியாக நறுக்கியது
  6. பூண்டு 10 பொடியாக நறுக்கியது
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. எண்ணெய் 3 ஸ்பூன்

Instructions

  1. மிளகாயை தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து பிறகு அரைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக அரிந்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. 2 நிமிடம் கழித்து அரைத்த மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து குறைந்த தணலில் மூடி வைத்து கொதிக்க விடவும்
  4. நன்றாக கொதித்ததும் கெட்சப் உப்பு வினிகர் சோயா சாஸ் சேர்த்து மீண்டும் 5 முதல் 7 நிமிடம் கொதிக்க விட்டு இறகுகவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE