Home / Recipes / Mint leaves chutney

Photo of Mint leaves chutney by Ashwini Rajendran at BetterButter
396
3
0.0(0)
0

Mint leaves chutney

Feb-10-2018
Ashwini Rajendran
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mint leaves chutney RECIPE

புதினா சட்னி மற்றும் சுடச்சுட இட்லி இருந்தால் போதும் காலை உணவு ருசியாக இருக்கும். ஜீரணத்திற்கு ஏற்றது புதினா.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Others
  • Tamil Nadu
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. புதினா 1 கட்டு
  2. தேங்காய் துருவியது 1/2 கின்னம்
  3. உளுத்தம் பருப்பு 2 மேசைக்கரண்டி
  4. காய்ந்த மிளகாய் 4
  5. புளி தண்ணீர் 1 மேசைக்கரண்டி
  6. எண்ணெய் 4 மேசைக்கரண்டி
  7. கடுகு 1 தேக்கரண்டி
  8. சீரகம் 1 தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை 1 கொத்து
  10. உப்பு தேவையான அளவு

Instructions

  1. புதினாவை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி எடுக்கவும்.
  2. கடாயில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடு செய்யவும்.
  3. எண்ணெய் காய்ந்த பின் உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. பின் புதினா சேர்த்து வதக்கவும்.
  5. புதினா வதங்கிய பின் அடுப்பை அனைத்து, தேங்காய், புளி தண்ணீர், உப்பு விட்டு கிளறவும்.
  6. இந்த புதினா ஆறிய பின், மிக்ஸியில் மைய அரைக்கவும்
  7. அரைத்த சட்னியை ஒரு கின்னத்தில் ஊற்றி தேவையான தண்ணீர் சேர்க்கவும்.
  8. தாளிப்பு கரண்டியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடு செய்யவும்.
  9. கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE