Home / Recipes / Fenugreek thokku

Photo of Fenugreek thokku by kamala shankari at BetterButter
446
4
0.0(0)
0

Fenugreek thokku

Feb-12-2018
kamala shankari
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Fenugreek thokku RECIPE

Recipe contest 28th post

Recipe Tags

  • Infant Recipes
  • Veg
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெந்தயம் 1|2 கப்
  2. புளி கொட்டைபாக்கு அளவு
  3. காய்ந்த மிளகாய் 3
  4. உப்பு
  5. கடுகு

Instructions

  1. வெந்தயம் சிவக்க வறுக்கவும். கடுகை தாளித்து எடுத்து கொள்ள வேண்டும். காய்ந்த மிளகாய் 2 சொட்டு எண்ணெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்
  2. புளியை நீரில் 5min ஊறவைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  3. அனைத்தயும் அரைத்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்ததை சேர்த்து நன்கு வதக்கவும்
  5. சுருங்கி வந்ததும் இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE